~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் -௧௮(18)

(பெரியார் பதிவு)

பெரியார் நினைவு தின சிறப்பு பதிவு.

மரியாதை!

ஒருமுறை சில இளைஞர்கள் தந்தை பெரியாரைக் காணச் சென்றனர். பெரியாரின் உதவியாளர் ஒருவர் அவர்களைப் பெரியாரிடம் அழைத்துப் போய் அமர வைத்தார்.

இளைஞர்கள் ஆர்வத்தோடு பெரியாரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த இளைஞர்களில் ஒருவர் தன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பதை, அந்த உதவியாளர் பார்த்துவிட்டார். அவர் அந்த இளைஞரிடம், “அவ்வாறு அமரவேண்டாம், அது மரியாதை அல்ல!” என்று குறிப்பு காட்டினார்.

இதைக் கவனித்த பெரியார், “அவர் கால் மேல அவருடைய காலைத்தானே போட்டிருக்கிறார்… என் கால் மேல ஒன்னும் போடவில்லையே! அவருடைய வசதிப்படி அவர் அமர்ந்து கொள்ளட்டும். மரியாதை எல்லாம் மனதில் இருந்தால் போதும்” என்றார்.

நாற்சந்தி நன்றிகள் – தினமணி சிறுவர்மணி

Advertisements

Comments on: "மரியாதை!" (2)

  1. அவர் பெரியார்
    அதனால்தான் புதிய சிந்தனை
    பரந்த நோக்கு.

    Like

    • நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
      படித்து முதல்) கருத்து தெரிவித்தமைக்கு நன்றிகள் 🙂

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: