~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௨௧௦௦௦௦(21)

(சப்பாட்டு பதிவு)  ௦

சாப்பாடு…

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை வற்புறுத்திச் சாப்பிடச் செய்தனர்.

கவிஞர், உணவில் சிலவற்றைத் தவிர்த்து சிலவற்றை மட்டும் உண்டு கொண்டிருந்தார்.

அருகில் நின்று உபசரித்தவர், “ஏன் கவிஞர் சரியாகச் சாப்பிடவில்லை? சாப்பாடு நன்றாக இல்லையா?’ என்று கேட்டார்.

அதற்கு, “சாப்பாடு முதல் தரம். நான் இரண்டாம் தரம்’ என்று பதில் சொன்னார் கவிஞர்.

உபசரித்தவருக்கு ஒன்றும் புரியவில்லை!

கவிஞர் விளக்கினார், “வீட்டில் முதலிலேயே சாப்பிட்டு விட்டேன். இப்போது இரண்டாம் முறையாக இங்கே சாப்பிடுகிறேன்.’

இரண்டாவது முறை சாப்பிட்டதைத்தான் கவிஞர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

நாற்சந்தி நன்றிகள் – தினமணி சிறுவர்மணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: