~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௪௪(44)

(சித்திரப் பதிவு)

 என்ன கொடுமை….

இது உண்மையில் நடந்த சம்பவமாம். பள்ளி செல்லும் மாணவன் எழுதும் பதிலை பார்க்கவும்.  நம்ம கல்கி போல ஆசிரியருக்கும் குசும்பு ஜாஸ்தி.

{ பதில் எழுதிய அவன்/அவள் ஒரு மட சாம்பராணியாக இருக்க வேண்டும்….. ‘ட்விட்டர் போர்’யென்று சொல்லி நம்மை அவமானப் படுத்தி விட்டார்… அதனால் நாம் செய்வோம் ஒரு போர் 😉 }

ஒரு காலத்தில் தொலைகாட்சி நம்மை கெடுத்தது. அதாவது அது இஷ்டத்துக்கு அவர்கள் ஒளிபரப்பும் சம்பவங்களை காட்டியது. இந்த யூ-டியூப் ஆனாலும் ரொம்ப மோசம். நாம் விரும்புவதை மட்டும் எவ்வளவு வேண்டுமோ பார்க்கலாம்.

அது நல்லது தான் என்றால்… அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு பாருங்கள் (நல்லவற்றை, உபையோகமானவற்றை மட்டும்)

இதனை நான் சமுக அக்கறையுடன் சொல்கிறான் என நினைத்து ஏமாந்து போகாதீர்கள். எல்லாம் கடும்பொறாமை தான். என்னிடம் (எந்நேரமும்) யூ-டியூப் பார்க்கும் அளவுக்கு வேகம் கொண்ட இணைய இணைப்பு இல்லை, பாதி நேரம் கரன்ட்டும் இல்லை 😉 இறைவா என்னை ரக்க்ஷி 😉

Advertisements

Comments on: "என்ன கொடுமை…." (2)

  1. ABINAYA MANIMARAN said:

    ungalala matum than ipdi nakkal ah pesa mudiyum… nadathunga..!!:P:P

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: