~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௪௯(49)

(போலியோக் கூவல்)

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை ஓட்டு போடா முடியுமா, ஆனால் அதன் சுண்டு விரலில் மை உள்ளதே…. ஓஹோ போலியோ மருந்து குடித்த குழந்தை அது. மிக்க மகிழ்ச்சி!!!

ஜனநாயகத்தின் மீது எனக்கு பல முறை கோவம் எற்ப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ மட்டற்ற மகழ்ச்சி. போன ஆண்டு, இந்தியாவில் போலியோ முழுமையாக ஓடுகப் பட்டுள்ளது.

இது தொடர நாம் உதவி செய்ய வேண்டும். பக்கத்தில் உள்ள மருத்துவமணைக்குகோ, பேருந்து நிலயத்துக்கோ, நாற்சந்திகோ சென்று, சிசுகளுக்கு தவராமல் இன்று மாலை ஆறு மணிக்குள் சொட்டு மருந்து போடவும்.

இந்த பதிவின் நோக்கம் இத்துடன் முடிவு பெருகிறது. மேலும் உங்களுக்கு போலியோ பற்றி அறிந்த கொள்ள ஆரவம் இருந்தால் மேலே படிக்கவும்.

(சில விக்கிபீடியா தகவல்கள் மற்றும் படங்கள் என் கருத்துடன்)

 • 1840ஆம் ஆண்டு இந்த வியாதி கண்டறிய பட்டது.
 • வைருஸ்ஸால் ஏற்படும் உபாதி இது.
 • முக்கியமாக முதுகு தண்டையும், முலையும் பாதிக்கும் நோய்.
 • போலியோ வந்து விட்டால், அதனை குணப்படுத்த எந்த வழியும் இல்லை. (சொட்டு மருந்துடன், வருமுன் காப்போம)
 • முன்பெல்லாம் வருடா வருடம் சுமார் மூன்று லக்க்ஷம் பேர் போலியோவால் மரணத்தை சந்தித்தனர், நொண்டியானவர்கள் ஏராளம்
 • 1950ஆம் ஆண்டு இதற்கான் மாற்று மருந்து கண்டுபிடிக்க பட்டது.

(இது போல எய்ட்ஸ் வியாதி குணமாக எதாவது கண்டறிந்தால் நலம். அதை தடுக்க மக்கள் முயற்சி செய்தல், தங்களை கட்டுப்படுத்தினால் நன்று)

சமர்த்தாக இந்த தேனி சொல்வதை கேளுங்கள்:

வருடம் தோறும் இந்த போலியோ இல்லாத இந்தியாவை, உலகை உருவாக்க நாம் ஒத்துழைப்போம்.

போலியோ போன்ற நோய்களால் பாதிக்கபடாதவர்கள் நாம். இது நாம் செய்த நன்மைக்கு பரிசு. எனவே ஒழுங்கா உழைத்து, மனமுவந்து கொடுத்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, இந்த உலகுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும், நமக்கும் பெருமை சேர்போம் ஆகுக.

பலமே வாழ்வு, பலவீனமே மரணம் – விவேகானந்தர்

பொறுப்புடன் பொழப்பேத்த பய,

ஓஜஸ் 😉

{ எனது ட்வீட் : “இந்த ட்விட்டர் குருவிக்கு என்ன வயசு? <5 னா சொல்லுங்க.. #போலியோ_சொட்டு_மருந்து_போட ” }

Advertisements

Comments on: "போச்சு போலியோ…" (3)

 1. ABINAYA MANIMARAN said:

  nakkal kindal lam ilatha oru blog kooda unala elutha mudiyuma…:P:P
  nice one…!!

  Like

  • என்னங்க இது, நக்கல் நகைச்சுவையுடன் பதிவு எழுதுவது தான் கஷ்டம் (நிறைய சிந்திக்க வேண்டும்). இது போல எழுதுவது (எனக்கு) சுலபம்…. உங்கள் தொடர் வருகைக்கு, மறுமொழிக்கு மனமார்ந்து நன்றிகள்!!! (இந்த பதிவல் கூட சில நக்கல் உள்ளது என நான் நினைக்கிறேன்)

   Like

 2. தொடர்ந்து இதைப் போல் எழுதிடு நண்பா!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: