~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – 80(௮௦)

( _____ப் பதிவு)

அச்சில் ஆஸ்கர்…

ஆஸ்கார் வாங்கியதுப் போல மகிழ்ச்சி, இந்த ஆஸ்கரினால்.

பேராசிரியர் பாமதிமைந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். மாதம் தோறும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் அவர் எழுதிய(ம்) சிறுகதைகள் வெளிவரும். குறிப்பாக ‘உயிர் மெய்’ என் மனதை, சிந்தையை தொட்டக் கதை. மறக்காமல் அதனைப் படியுங்கள்.

மைந்தனுக்கு, விஜயம் ஆசிரியர் மிகவும் நெருங்கிய நண்பர் . அதன் பேரில் இருவரையும் நன்கு அறிந்து, சிநேகம் செய்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்தானந்தர் அவர்கள், ஆஸ்கர் பற்றி ஒரு காணொளியை அனுப்பி வைத்தார். அதை பார்த்து விட்டு, அதை பற்றி சுருக்கமா எழுதி அனுப்ப சொன்னார். அதன் விளைவு :


(விஜயம் இலவச மின்-புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட Sanpshots இணைக்கப்பட்டுள்ளன)

அச்சில் பெயரை பார்த்து வியந்து போனேன். இது ஒன்னும் பெரும் வெற்றி அல்ல. யாரும் இவரை பற்றி எளிதாகவும், விரைவாகவும், சுலபமாகவும் சில பத்திகள் எழுத்தலாம். அத்தகு மனிதர் இந்த ஆஸ்கர். நடந்து முடிந்த லண்டன் பாரா-ஒலிம்பிக்ஸ்ஸில் கூட பல தங்கப் பதக்கங்கள் வாங்கி உள்ளார். இவரை பார்த்து நாமும் வளருவோம்!

ஏனோ பெயர் மட்டும் ‘ஓஜஸ்புத்திரன்’ என பரிசுரமாகி உள்ளது. காரணம் தெரியவில்லை. அவர்களும் சொல்ல வில்லை. ஒரு வேளை ‘ஓஜஸ்’ இடம் இருந்து இன்னும் சிற்பாக ஏதேனும் எதிர்ப்பார்த்தார்கள் போலும். இதனால் வருத்தமும் எதுவும் இல்லை. ஆனால் எழுதியது எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்பிடியே வந்துள்ளது. அது வரை மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை தந்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் ஆதரவுக்கும் ஊக்குவிப்புகும் தலை தாழ்ந்த வணக்கங்கள். நாற்சந்திக்கு நல்லப் பாராட்டுகள். நன்றி!

கல்கிக்கு மனம் கனிந்த நன்றிகள். தாயாய், தந்தையாய் நம்மை வாழ, வளர வைக்கும் கன்னி தமிழ் வாழ்கப் பல்லாண்டு!!!!

நாற்சந்தி நன்றிகள் : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மற்றும் அதன் ஆசிரியர்

( இந்த மாத – அக்டோபர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தை இலவசமாக பதிவிறக்க = சொடுக்கவும்)

Advertisements

Comments on: "அச்சில் ஆஸ்கர்!" (7)

 1. கால் இல்லாமல் காலத்தை வென்ற ஆஸ்கர், ‘இரண்டு கால்களையும் வைத்துக் கொண்டு ‘தன்னம்பிக்கை’ என்றொரு ‘கை’ இல்லாமல் இருக்கிறீர்களே என்று நம்மை பார்த்துக் கேட்பது போல இருக்கிறது.

  ‘ராமகிருஷ்ண விஜயம்’ மின்னிதழில் வந்த கட்டுரை, கட்டுரை எழுதியவராலும், எழுதப் படக் காரணமாயிருந்தவராலும் சிறப்புப் பெறுகிறது.

  பாராட்டுக்கள் ஓஜஸ் என்கிற ஓஜஸ் புத்திரனே!

  Like

  • நன்றி மாமி. (இதே) ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் அச்சுப் பிரதியிலும், இந்த கட்டுரை வெளி வந்துள்ளது. அதன் விலை ருபாய் பத்து. 🙂

   Like

 2. தமிழ் said:

  தோழன் அண்ணன் ஓஜஸ்-க்கு,
  மறக்க முடியாத நாள் என்று முன்னர் சொன்னீர்கள். அதுதான் இதுவென நினைக்கிறேன்! வாழ்த்துகள்.
  இதெல்லாம் போதாது!
  இன்னும் நீங்கள் சிறப்பாக எழுத வாழ்த்துகள். நல்ல தமிழ்ப் பெயராக வைத்து எழுதினால் இன்னும் சிறப்பு!! (கட்டுரைகளுக்கு மட்டும் நல்ல தமிழ்ப் பெயர் பயன்படுத்தலாமே!)

  Like

  • தமிழ் தம்பிக்கு,
   உங்கள் வாழ்த்துக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் பல!
   மன்னிக்க. பெயர் என்னும் அடையாளத்தை மாற்றும் அவா/அவசியம் இல்லை! 🙂 நீ (அந்நிய) டெமுஜினி விரும்பும் பொழுது, நான் தமிழும்-சமஸ்கிரதமும் கலந்த ‘ஓஜஸ்’ என்னும் இந்நாட்டு, இந்திய பெயரை ஏன் மாற்ற வேண்டும்!?!

   Like

 3. இன்றைய freshly pressed – இல் உங்கள் பதிவு வந்ததற்குப் பாராட்டுக்கள்!
  ரகசியம் என்ன என்று எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுடா அம்பி!

  பப்ளிக்கா மாமி – ன்னு கூப்பிட்ட அம்பிக்கு என்ன தண்டனை என்று ர.பி.கோ விடம் கேட்டுச் சொல்லுகிறேன்!

  Like

 4. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: