~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௯௦ (90)

(சொல் கீச்சுப் பதிவு)

முதல் முறை என் கீச்சுக்களை, நானே சேமிக்க வேண்டும் என்று தோன்றியது. சொல்லாடலில் தான் எத்தனை சுவை ! எனவே இப்பபதிவு

கோலம் by @amas32

கோலம் by @amas32

#புள்ளிக்கோலம்

வண்ண வண்ண கோலம்
வாழ்த்தும் நல்ல பாலம் !

எண்ணம் என்ன சொல்லும்
வாழ்க்கை விளங்க சொல்லும் :

நேர்மை நேர் கோட்டில் பயணி
வண்ணம் வந்தே தீரும்!

சுத்த விடும் சூழல் – சீக்கிரம்
சேரும் சுடர்விடும் நட்சத்திரத்தில்.

நம்பிக்கை கொள்: நடுப்பூவில் – விளங்கும்
நல் வெற்றி மாலை உனக்கே !

Retweet, FAV எல்லாம் பண்ணி என்னைப் பாராட்டி வளர்த்து வரும் நண்பர்களுக்கு நன்றி பல 🙂 குறிப்பாக சுஷிமா சேகர் @amas32 அவர்களுக்கு வாழ்த்துகள்.

கவி அள்ள இவை கவிகள் அல்ல 😉

ஆனலும் கவிதை எழுத அவா உள்ளது.

இவை சொல் சேர்கையின் முயற்சி, அவ்வளவே.

ட்விட்டர் பாஷையில், கவுஜ என்றும் கூறலாம்

Advertisements

Comments on: "கவியள்ள, கவியல்ல !" (3)

  1. அண்ணே!
    களத்தில் மீண்டும் இறங்கியதற்கே
    உன்னை- வாழ்த்துதல் என் கடன்.
    அதிலும் உந்தன் சொல்லாடல்களோடு இறங்கியமைக்கு மிக்க நன்றி.

    சொற்பமான பிழைகள் கண்டாலும், உன் பதிவை இத்தளத்தில் இத்தனை நாள் தள்ளிக் கண்டதன் பொருட்டுக் கொண்ட உற்சாகம், வாரி அணைத்துக் கொள்கிறது.

    இன்னும் இன்னும் எதிர்பார்ப்புகள் அடங்காமல் இருக்கிறது.

    காத்திருப்புடன்,
    தமிழ்

    Like

  2. இந்தப் பையனுக்கு என்னமோ ஆயிருச்சி;
    கல்யாண ஆசை வந்துருச்சோ?:))

    தன் கீச்சுகளை, கீச்சுக் கண்ணாடியில், தானே பார்த்துக் கொள்கிறான்:)

    //காதல் வழியது
    காதல் வலியது
    காதல் வளியது
    காதல் வலி-யது !//

    Like

    • காதல்…
      வழி அது, வலி அது; வளி அது வந்தால்
      கழி மிகு, கலி மிகு, களி மிகு இன்பம்!

      ஒழி துயில், ஒலி பயில், ஒளி மயில் ஒருவள்
      விழி ஒழி விலி யவள், விளி இதழ் தருவள்!
      :))

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: