நாற்சந்தி கூவல் – ௧௦௬(106)
(? பதிவு)
என்னை நானே தேடுகிறேன் !
நேரம் எங்கே ?
என் மேல் எனக்கே கோவம் !
பழைய வேகம் எங்கே ?
என்னை நானே நேசிக்கிறேன் !
பழைய நட்புகள் எங்கே?
என்னை நானே கேட்கிறேன் !
வாசிப்பு போதுமா ?
எழுத வேண்டாமா ?
என்னுள் நானே மகிழ்கிறேன் !
இசை வெள்ளம் காக்க….
சக்தி, சொல் மந்திரம் போல்
அமைய வேண்டும் !
பாரதியின் விண்ணப்பம்,
யாவருக்கும் பொருந்தும்.
நவராத்திரி நல்வாழ்த்துக்கள் _/\_
Comments on: "என்னை நானே…" (2)
Boss is Back!
வாழ்த்துகள்.
LikeLike
மறுபடியும் வலைப்பக்கம் வந்ததற்கு வாழ்த்துகள். உங்கள் உற்சாகம் எனக்கும் வரட்டும்!
LikeLike