~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நான்…

ஓஜஸ் . உங்களுள் ஒருவன். உங்களை போல் ஒருவன்!!!

“!படிப்பாளியை படைப்பாளியாக்குவதே , படைப்பாளியின் பண்பு!”
“படைப்பாளியாக பரிணமிக்க பிரயத்தனப்படுபவனின் படைப்புகள்” இந்த நாற்சந்தியில் வெளிவரும் 😉

இதற்கு முன் நான் எண்ணங்களும் பார்வைகளும் என்று பிளாக்கர்-ரிள் பதிந்து வந்தேன்!!!!

தொடர்புக்கு…

உங்கள் கொட்டுகள் திட்டுகள் நன்றிகள் பாராட்டுகள் அடிகள் உதைகள் வாழ்த்துகள் வசைகள் அனைத்தையும் சொல்க: aoojass@gmail.com

தமிழ் தம்பியின் குட்டி கவி :

தோழனாய் வந்தாய்!
தொந்தரவு தந்தாய்!
நண்பனாய் திகழ்ந்தாய்!
நம்பிக்கை தந்தாய்!
வலிகளை எண்ணாயென,
வழிகளைச் சொன்னாய்!
தளம் கண்டாய்- நாற்சந்தியென,
களம் தந்தாய்நல் தமிழாக!!

naarchanthi logo

Naarchanthi Logo

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: