தமிழ் ட்வீப்ஸ் #1
-
எல்லார் கிட்டயும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை கண்டுபிடிச்சிட்டா நமக்கு எல்லாரையும் பிடிக்க ஆரம்பிச்சிடும்0
likes·
-
உன்னில் இருக்கும் நீயும் என்னில் இருக்கும் நானும் ஒரு துவந்த யுத்தம் நடத்துகையில் வீழ்ந்து விழுவது நம்மில் இருக்கும் நாம்.0
likes·
0
comments -
╔════════════════════╗ ║██░░░░░░░░░░░░░░░░░░╚╗ ║██░░░░░LowBattery░░░░░░ ║ ║██░░░░░░░░░░░░░░░░░░╔╝ ╚════════════════════╝ #கடுப்பு #ஸுட்டது0
likes·
0
comments -
காப்பி ரைட்டாமே..சே.. இது தெரியாம இத்தனை நாளா ஸ்கூல்ல காப்பி அடிக்காம இருந்துட்டேனே!! 🙂0
likes·
0
comments -
ஹிட்லர பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு ஹிட்லர பிடிக்கும்னு அர்த்தம்.0
likes·
0
comments -
நல்ல நினைவுகளை நிறைத்த மனதில் தினம் கொண்டாட்டம்தான்.0
likes·
0
comments -
குற்றத்தின் பரிமாணத்தைப் பொறுத்தது -அதை மன்னிப்பதும், மறப்பதும்.0
likes·
0
comments -
முதன் முறையாக எண்ணையில்லாத தோசை கேட்டேன். அடப்பாவிங்களா! அப்போ இத்தனை நாளா ருசி எண்ணையிலா இருந்திருக்கிறது?0
likes·
0
comments -
காந்திய பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு காந்திய பிடிக்காதுனு அர்த்தம்.0
likes·
0
comments -
கவசம் போடலன்ன திவசம் தான் – Wear Helmet #OldTweet0
likes·
0
comments -
தோல்வியின் கோபத்துக்கு வீர்யம் அதிகம், வெற்றியின் புன்னகைக்கு மதிப்பு அதிகம் …!0
likes·
0
comments -
இந்திய ஆண்களும் பெண்களும் சமமாயினர், ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில்.!0
likes·
0
comments
comments