~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘பழைய’

நட்பு!

நாற்சந்தி கூவல் – ௩௩(33)

(சித்திர பதிவு)

நட்பு!

ஒருமுறை பெர்னார்ட்ஷா பழைய புத்தகக் கடையொன்றில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அங்கே அவர் எழுதிய நூலொன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

பிரித்துப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு, பெர்னார்ட்ஷா பரிசளித்த புத்தகம். அதில் நண்பரின் பெயரை எழுதி அன்பளிப்பு என்று குறிப்பிட்டு, கையெழுத்திட்டிருந்தார் ஷா.

நண்பர் அந்தப் புத்தகத்தை பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டிருந்தார்.

பெர்னார்ட்ஷா அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி, மீண்டும் அதே நண்பரைச்

சந்தித்து “புதுப்பிக்கப்பட்ட நட்புடன்” என்று எழுதிப் பரிசளித்தார். அந்த நண்பருக்கு வெட்கமாகப் போய்விட்டது.

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: