~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘மரம்’

ஒரு படக்கதை…

நாற்சந்தி கூவல் – ௬௬(66)

(சித்திரப் பதிவு)

ஒரு படக்கதை…

ஒரே படம். ஓர் உயிர் இரு உடலின் கதை. அது மட்டும் அல்ல, ஒரு வழங்கும், வளரும் மரத்தின் வாழ்வு. ஒரு காதல். ஒரு திருமணம். ஒரு குதூகலம். ஒரு விளையாட்டு. ஒரு முதுமை. ஒரு சோகம். என பல தரப்பட்ட பரிமாணங்களை கொண்ட ஒரு படம் ஒரு கதை. ரசிக்க:

( நாம் மட்டும் கல்லயாணம் கட்டி கொண்டு, நம் குலத்தை செழிக்க வைத்து சந்தோசமாக இருந்தால் போதுமா.. அந்த மரத்தின் சந்ததி வளர வழி என்ன? )

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: